தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகில் உள்ள அபூர்வமான சில கோயில்கள்!!!

Go down

உலகில் உள்ள அபூர்வமான சில கோயில்கள்!!! Empty உலகில் உள்ள அபூர்வமான சில கோயில்கள்!!!

Post  ishwarya Sat Feb 09, 2013 5:53 pm

1/8
மரகத புத்தர் கோயில் (Temple of Emerald Buddha)

பாங்காக்கில் அமைந்துள்ள இந்த கோயிலை வாட் ப்ரா க்யூ (Wat Phra Kaew) என்றும் சொல்வார்கள். இந்த கோயிலானது அரசர் முதலாம் ராமாவால் தொன்புரியிலிருந்து, பாங்காக்கில் 1785 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோயிலில் உள்ள மரகத புத்தர் சிலையானது தவம் செய்வது போல் இருப்பதோடு, இந்த கோவிலின் சிலைக்கு அருகில் அரசர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.
2/8
3/8
4/8
5/8
6/8
7/8
8/8

prev next

இந்த உலகில் பல மதங்கள் மற்றும் மதச் சின்னங்கள் பலவற்றைக் காணலாம். அதிலும் அந்த மதங்களில் இந்து மதம், புத்த மதம், தாவோயிஸம் மற்றும் சீக்கியம் என்று பலவற்றைக் காணலாம். ஆகவே மக்கள் பல்வேறு வித்தியாசமான கடவுள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அந்த மதங்களில் சின்னங்களைப் பார்த்தால், அதன் சிற்பக்கலையானது பல ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமைக்கப்பட்டவையாக இருக்கும். இருப்பினும், அந்த மாதிரியான கோயில்கள் பக்தர்களுக்கு மட்டுமின்றி, ஒரு சிறந்த வரலாற்று சிறப்புமிக்க தளமாக இருந்து வருகிறது.

என்னதான் வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மக்கள் வித்தியாசமான வகையில் இருக்கும் இடங்களைப் பார்ப்பதில் அதிக முக்கியத்துவத்தை தான் கொடுத்துவருகின்றனர். மேலும் சுற்றுலாத்தளங்கள் என்று சொன்னதும், அனைவரின் மனதில் முதலில் வந்து நிற்பது கோயில்கள் தான். ஆகவே அத்தகைய கோயில்களில் மிகவும் அபூர்மாமாகவும், ஆச்சரியமூட்டும் வகையிலும் இருக்கும், உலகில் உள்ள சில கோயில்களைப் பற்றிப் பார்ப்போமா!!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகில் உள்ள அபூர்வமான அஷ்ட(8) கோயில்கள்!!!
» உலகில் உள்ள அபூர்வமான அஷ்ட(8) கோயில்கள்!!!
»  பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 23, 1:07 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி வேண்டியதை தரும் வில்லுடையான் Yaan next schedule in Morocco கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவில் உள்ள நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள
» உலகில் உள்ள பெண்களுக்கான பாதுகாப்பான 10 நகரங்கள்!
» உலகில் உள்ள எல்லோரு க்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வராது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum