உலகில் உள்ள எல்லோரு க்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வராது.
Page 1 of 1
உலகில் உள்ள எல்லோரு க்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வராது.
ஒரு தனியிடத்தில் அமர்ந்து அமைதி தரும் உயர்ந்த சிந்தனைக ளால் மனதை நிரப்பி தியானம் செய்யு ங்கள். இதனால் மனஉறுதி மேலோங்கு ம்.
* தன்னைத்தானே திருத்திக் கொள்ளாத வன் பிறரை திருத்துவதற்கு தகுதி பெற மாட்டான்.
* கோபத்தை வளர்த்துக்கொள்பவன் தன்னைத்தானே தீயால் சுட்டுக் கொள் கிறான். மனிதர்களுக்கு சாந்த குணம் வேண்டும். மற்றவர்க ளிடம் எப்போதும் சாந்தமாகப் பேசுங்கள்.
* ஒருவன் எல்லா சித்திகளும் பெற்று மனதை ஒருமுகப்படுத்தினா லும் கூட, மறுபடியும் நழுவி வீழ்ச்சியடையக் கூடும். அதனால் மன தை தூய்மைப்படுத்திக் கொண்டே இரு க்க வேண்டும்.
* விஷ ஜந்து, பூச்சிகளால் மனிதன் சாவ தில்லை. நோய் நொடிகளாலும் அவனு க்கு அழிவில்லை. கவலையால் தான் முடி வைத் தேடிக் கொள்கிறான்.
* எல்லா சாஸ்திரங்களும் ஒரே உண் மையைத்தான் போதிக்கின்றன. ஆனால், உலகில் உள்ள எல்லோரு க்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வராது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உலகில் உள்ள மான்கள்
» உலகில் உள்ள அபூர்வமான சில கோயில்கள்!!!
» உலகில் உள்ள பெண்களுக்கான பாதுகாப்பான 10 நகரங்கள்!
» உலகில் உள்ள அபூர்வமான அஷ்ட(8) கோயில்கள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum