தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினியின் வித்தியாசமான சில ஸ்டைல்கள்!!!

Go down

ரஜினியின் வித்தியாசமான சில ஸ்டைல்கள்!!! Empty ரஜினியின் வித்தியாசமான சில ஸ்டைல்கள்!!!

Post  ishwarya Sat Feb 09, 2013 5:51 pm

1/12
முதல் ஸ்டைல்

இவரது முதல் படம் அபூர்வ ராகம் படம். இதில் இவர் எந்த ஒரு மேக்-கப், ஸ்டைல் என்று எதுவும் இல்லாமல், லேசான தாடியுடன், பரட்டை தலையோடு கோட் சூட் போட்டு, வித்தியாசமாக தனது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.
2/12
3/12
4/12
5/12
6/12
7/12
8/12
9/12
10/12
11/12
12/12

prev next

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள் நாளைக் கொண்டாப்படுகிறது. இதுவரை இவர் கொண்டாடிய பிறந்தநாளை விட, இந்த வருடம் சற்று ஸ்பெஷலானது என்று சொல்லலாம். ஏனெனில் இந்த வருடம் 12 தேதி, 12 மாதம், 12 வருடம் (12-12-12) என்று அனைத்துமே பன்னிரெண்டாக இருப்பதே ஆகும். அதிலும் இவருக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டால், சொல்லவே முடியாது. அந்த அளவில் இவருக்கு ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். இவர் ஆரம்பத்தில் என்ன தான் ஒரு பேருந்து நடத்துநராக இருந்தாலும், தனது உழைப்பால், மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி வந்துள்ளார்.

அத்தகையவர் எப்படி இந்த சினிமா உலகில் பிரபலமானார் என்று பார்த்தால், அது அவரது ஸ்டைல் தான். இவர் கருப்பாக இருந்தாலும், தனது அழகான ஸ்டைலால் மக்கள் மனதில் அழியா இடம் பெற்றுள்ளார். சொல்லப்போனால், ஆரம்பத்தில் இளமையாக காட்சியளிப்பதை விட, இப்போது தான் மிகுந்த இளமையுடன் காணப்படுகிறார் என்று சொல்லலாம். மேலும் இவர் போட்ட வேடங்களில், மக்கள் மனதில் அழியா இடம் பெற்றுள்ள ஸ்டைல்கள் என்று சில இருக்கின்றன. இப்போது அந்த மாதிரியான ஸ்டைல்களில் சிலவற்றைப் பார்ப்போமா!!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum