கடவுளை அறிவது எப்படி?
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
கடவுளை அறிவது எப்படி?
* கடவுள் என்ன நோக்கத்துடன் ஒவ்வொரு ஜீவனையும் படைக்கிறார் என்பதை நம்மால் அறிய முடியாது, படைப்பின் ரகசியத்தை அவன் ஒருவனே அறிவான்.
* பிரார்த்தனை செய்யும் போது கண்களை மூடிக்கொள்வது, லட்சியத்தில் சிந்தனையை குவித்து வைப்பதற்கான ஓர் உதவியாகும்.
* ஏழை எளியவர்களுக்குத் தொண்டு செய்வதைவிடக் கடவுளுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய அதிக தூய்மையான வழிபாடு வேறு எதுவும் இல்லை.
* கடவுளை அறிவால் அறிய முடியாது, நம்பிக்கை மூலமாகவும், அனுபவம் மூலமாகவும் தான் அறிய முடியும்.
* கடவுள் மனித இதயங்களைச் சோதனை செய்கிறார், அத்துடன் நம்மையும் நமது இதயங்களையும் நாம் அறிந்திருக்கும் அளவுக்கு மேல் அவர் அறிந்துள்ளார்.
* பிரார்த்தனை செய்யும்போது பக்தி சொற்கள் இல்லாவிட்டால் தவறில்லை. இதயத்தில் அன்பு மட்டும் இருந்தால் போதும்.
* நம்முடைய எண்ணங்களை இறைவன் அறிவார் என்பதை நாம் உணர்ந்துவிட்டால், அந்த வினாடியே நமக்கு விடுதலை கிடைக்கிறது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» தங்கள் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் எந்தக் கடவுளை கும்பிடுவது? குல தெய்வத்தை அறிவது எப்படி? எனக்கு குலதெய்வம் என்னவாக இருக்க முடியும்?
» உன்னை நீ அறிவது எப்படி?
» கடவுளை எளிமையாக வழிபடுங்கள்
» எந்தக் காரியம் வெற்றிபெற எந்தக் கடவுளை எப்படி வணங்க வேண்டும்?
» கடவுளை எப்போதும் சிந்திப்போம்
» உன்னை நீ அறிவது எப்படி?
» கடவுளை எளிமையாக வழிபடுங்கள்
» எந்தக் காரியம் வெற்றிபெற எந்தக் கடவுளை எப்படி வணங்க வேண்டும்?
» கடவுளை எப்போதும் சிந்திப்போம்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum