கடவுளை எப்போதும் சிந்திப்போம்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
கடவுளை எப்போதும் சிந்திப்போம்
* ஆண்டவா! ஒவ்வொரு சூழ்நிலையிலும் புத்திசாலித்தனத்துடனும், விவேகத்துடனும் செயல்புரியும் சக்தியைக் கொடு. சிரமமான சூழலிலும் உன்னை மறவாத மனநிலையைக் கொடு. இன்பமோ, துன்பமோ உன் திருவடிகளைப் போற்றும் பாக்கியம் மட்டுமே வேண்டும்.
* காதலில் விழுந்த இளைஞன் தன் காதலியையே சிந்தித்துக் கொண்டிருப்பது போல, கடவுளை எப்போதும் சிந்திக்க வேண்டும்.
* சம்சார பந்தம் என்னும் கடலில் விருப்பு, வெறுப்பு, காம, குரோதம் என்று எத்தனையோ பேரலைகள் தொடர்கின்றன. இதை தாண்டவேண்டுமானால் மன ஒருமைப்பாடு என்னும் பாலத்தைக் கடக்க வேண்டும்.
* மாசு மருவற்ற தூய்மை, சுயநலமின்மை, பரிசுத்தமான அன்பு இவை நம் மனதில் இருக்குமானால், நம் மனதில் ஞானம் உண்டாகி தீமைகள் விலகும்.
* முதுமையில் நீங்கள் கடவுளை நினைக்க விரும்பலாம். ஆனால் அதற்குள் மனம் தன் உறுதியை இழந்துவிடும். இருக்கும் காலத்திற்குள் கடவுளை வணங்கி விடுங்கள்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» நல்லதையே சிந்திப்போம்
» கடவுளை எளிமையாக வழிபடுங்கள்
» கடவுளை அறிவது எப்படி?
» கடவுளை பார்த்தவனின் கதை
» வீட்டிலேயே கடவுளை பார்!
» கடவுளை எளிமையாக வழிபடுங்கள்
» கடவுளை அறிவது எப்படி?
» கடவுளை பார்த்தவனின் கதை
» வீட்டிலேயே கடவுளை பார்!
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum