சாதம் மற்றும் தால் (பருப்பு)
Page 1 of 1
சாதம் மற்றும் தால் (பருப்பு)
அரிசியைப் பற்றி நிறைய கட்டுக்கதைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதிலும் டயட்டில் இருக்கும் நிறைய பேர், சாதத்தை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை தான் அதிகரிக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் வெள்ளை சாதம் வேண்டுமென்றால் எளிதில் செரிமானம் ஆவதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் சிவப்பு அரிசியாலான சாதத்தில், அதிகமான புரோட்டீன்கள், வைட்டமின்கள் மற்றும் தானியங்களின் கார்போஹைட்ரேட்கள் நிறைந்துள்ளன. அதிலும் இந்த சிவப்பு அரிசி அனைத்து தானியங்களையும் வைத்து செய்யப்பட்டது. ஆகவே இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால், விரைவில் செரிமானம் ஆகிவிடும்.
Rice And Dal
அதிலும் அந்த சாதத்திற்கு தால் எனப்படும் பருப்பை கடைந்து சாப்பிட்டால், சுவையாக இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். அனைவருக்கும் தெரியும் பருப்பில் அதிகமாக போலேட் என்னும் சத்துள்ளது. இது இதய நோய், நீரிழிவு மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது.
ஆகவே இத்தகைய உணவுகளை மதிய வேளைகளில் உண்டு வந்தால், உடல் எடை குறைவதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
» காலை உணவாக பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றை எடுப்பது நல்லது.
» அரிசிம் பருப்பு சாதம்
» அரிசிம் பருப்பு சாதம்
» அருமையான பருப்பு சாதம்
» காலை உணவாக பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றை எடுப்பது நல்லது.
» அரிசிம் பருப்பு சாதம்
» அரிசிம் பருப்பு சாதம்
» அருமையான பருப்பு சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum