தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விக்கல் குறைய

Go down

விக்கல் குறைய Empty விக்கல் குறைய

Post  oviya Fri Feb 08, 2013 8:27 pm

ஏலக்காயை பொடி செய்து 1 டம்ளர் நீர் விட்டு பாதியாக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி ஆறிய பிறகு தொண்டையில் படும்பபடி மெதுவாக குடித்து வந்தால் விக்கல் குறையும்.


அறிகுறிகள்:

விக்கல்.

தேவையான பொருள்கள்:

ஏலக்காய்.

செய்முறை:
ஏலக்காயை பொடி செய்து 1 டம்ளர் நீர் விட்டு பாதியாக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி ஆறிய பிறகு தொண்டையில் படும்பபடி மெதுவாக குடித்து வந்தால் விக்கல் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum