விக்கல் குறைய
Page 1 of 1
விக்கல் குறைய
அறிகுறிகள்:
விக்கல்.
தேவையான பொருள்கள்:
கடுக்காய்.
இஞ்சி.
திப்பிலி.
செய்முறை:
இஞ்சியை சுத்தப்படுத்தி நன்றாக அரைத்து சாறு பிழிந்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் விட்டு வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மேலுள்ள தெளிந்த சாறை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு திப்பிலி மற்றும் கடுக்காயை மைபோல விழுதாக அரைத்துக் கொள்ளவும். சாறையும், விழுதையும் கலந்து காலை மாலை குடித்து வந்தால் விக்கல் குறையும்.
குறிப்பு:
கர்ப்பிணிப் பெண்களுக்கு உண்டாகும் விக்கல் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum