தொண்டை வலி குறைய
Page 1 of 1
தொண்டை வலி குறைய
தான்றிக்காயை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். திப்பிலியை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து சிறிது உப்பு சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.
அறிகுறிகள்:
தொண்டைப்புண்.
தொண்டை வலி.
தேவையான பொருள்கள்:
தான்றிக்காய்.
திப்பிலி.
உப்பு.
தேன்.
செய்முறை:
தான்றிக்காயை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். திப்பிலியை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து சிறிது உப்பு சேர்த்து கலந்து 1 கிராம் அளவு பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» தொண்டை கரகரப்பு குறைய
» தொண்டை நோய்கள் குறைய
» தொண்டை கரகரப்பு குறைய
» தொண்டை கரகரப்பு குறைய
» தொண்டை புண் குறைய
» தொண்டை நோய்கள் குறைய
» தொண்டை கரகரப்பு குறைய
» தொண்டை கரகரப்பு குறைய
» தொண்டை புண் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum