தொண்டை கரகரப்பு குறைய
Page 1 of 1
தொண்டை கரகரப்பு குறைய
வல்லாரை சாற்றில் அரிசித்திப்பிலியை ஏழு முறை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவேண்டும். உலர்த்திய அரிசித்திப்பிலையை சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.
அறிகுறிகள்:
தொண்டை கரகரப்பு.
தேவையான பொருட்கள்:
வல்லாரை சாறு.
அரிசித்திப்பிலி.
செய்முறை:
வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் அரிசித்திப்பிலியை ஏழு முறை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவேண்டும். உலர்த்திய அரிசித்திப்பிலியை சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» தொண்டை கரகரப்பு குறைய
» தொண்டை கரகரப்பு குறைய
» தொண்டை கரகரப்பு குறைய
» தொண்டை கரகரப்பு குறைய
» தொண்டை கரகரப்பு குறைய
» தொண்டை கரகரப்பு குறைய
» தொண்டை கரகரப்பு குறைய
» தொண்டை கரகரப்பு குறைய
» தொண்டை கரகரப்பு குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum