சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் பேஸ் மாஸ்க்!
Page 1 of 1

நமது சருமம் கொலாஜன் (Collagen) என்ற புரோட்டீன் ஃபைபர்ஸ்-ஆல் ஆனது. வயதாகும் பொழுது நீர், கொழுப்புச்சத்து உடலில் குறையும்போது இந்த கொலாஜன் சுருங்கும். வயதாக வயதாக சுருக்கம் அதிகரிக்கும். எனவே புரதச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் இளமையை மீட்டெடுக்கலாம். முகத்திற்கு கொலாஜன் அப்ளை செய்யலாம். கடைகளில் ஜெல் டைப்பில் கிடைக்கும் கொலாஜனை முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உபயோகிக்கலாம்.
முகத்திற்கு புத்துணர்ச்சி
கொலாஜன் மாஸ்க் போடுவதன் மூலம் சருமம் புத்துணர்வு பெறும், மென்மையாகும். சருமத்தின் சுருக்கத்தை போக்கும். சருமம் வறட்சியடையாமல் பாதுகாக்கும். சருமம் தொடர்பான வியாதிகள் ஏற்படாமல் தடுக்கும். விரைவில் முதுமை ஏற்படுவதை தடுக்கும். வயதானவர்கள் அனைவருமே கொலாஜனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகச்சுருக்கம் போய் இளமை திரும்புவது நிச்சயம்.
கொலாஜன் மாஸ்க்கினை வாங்கி அதை அப்படியே முகத்தில் போட்டு அரைமணி நேரம் காய வைத்துக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். மேலும் உண்மையான ஆரஞ்சை வட்டவடிவத்தில் 'கட்' செய்த தோற்றத்துடன், ஆரஞ்சு ப்ளேவருடன் கூடிய கொலாஜன் மாஸ்க்கும் வந்திருக்கிறது. கண், உதடு, மூக்கு போன்ற இடங்களில் ஓட்டை இருக்கும். இதை அப்படியே முகத்தில் பொருத்தி அரைமணி நேரம் கழித்து உரித்து எடுத்து விடலாம். முகம் புத்துணர்ச்சி அடையும். இதை ஒரு பாக்கெட் வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது உபயோகிக்கலாம்.
ஹீட் மாஸ்க்
தற்பொழுது heat mask-ம் புதிதாக வந்திருக்கிறது. இது வயதானவர்களுக்கு மிகவும் உகந்தது. கொலாஜன் ஃபேஷியலுக்கு முன் இந்த ஹீட் மாஸ்க்கைப் போடலாம். இது சின்னச் சின்ன ட்யூப் வடிவத்தில் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. இதை ஒரு நிமிடம் மசாஜ் செய்தாற்போல் தடவி ஒரு நிமிடம் விட்டுவிட வேண்டும். இது லேசான சூடாக இருக்கும். ஆனால் உடனடி எஃபக்ட் கிடைக்கும். இது துவாரங்களின் உள்ளே போய் அழுக்கு வெளியே வந்துவிடும்.
கொலாஜன் ஃபேஷியல் தசையை இறுகச் செய்து தோலுக்கு ஊட்டச்சத்தைக் கொடுக்கக் கூடியது. ஹீட் மாஸ்க் போடுவதனால் சருமம் பளிச்சென்று மாறும். சில நிமிடங்களிலேயே ஃபேஷியல் செய்த பலன் கிடைத்துவிடும். இதுபோன்ற மாஸ்க் போடுவதானால் சீக்கிரமே முதுமை தோற்றம் ஏற்படுவதை தடுக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆரோக்கியமான சருமத்திற்கு சந்தன ஃபேஸ் மாஸ்க்!!!
» கோடையிலும் குளு குளு சருமத்திற்கு கேரட் ஃபேசியல் மாஸ்க்!
» வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
» ஆண்களுக்கு ஏற்ற அழகு பேஸ் மாஸ்க் !
» மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum