ஆரோக்கியமான சருமத்திற்கு சந்தன ஃபேஸ் மாஸ்க்!!!
Page 1 of 1

சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, சருமத்தை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவதற்கும், சருமத்தில் இருக்கும் அழுக்குகளை முழுமையாக நீக்குவதற்கும் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சருமத்தில் எந்த ஒரு வெடிப்பும், மந்தமான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கும். ஆகவே அத்தகைய சந்தனத்தை வைத்து எப்படி ஃபேஸ் மாஸ்க் செய்வதென்று பார்ப்போமா!!!
Sandalwood Mask
ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் சந்தனப்பவுடர், ஒரு டேபிள் ஸ்பூன் மூல்தானி மெட்டி பவுடர் மற்றும் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை போட்டு, நன்கு கெட்டியான ஒரு பேஸ்ட் போல் செய்யவும். பின் அதனை முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். ஆனால் இந்த ஃபேஸ் மாஸ்க் சாதாரண சருமத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இது சருமத்திற்கு ஈரப்பசையைத் தரும். மேலும் இது முகத்தில் முகப்பரு, பழுப்பு நிற சருமம் ஆகியவற்றை நீக்கி, நன்கு ஒரு பொலிவான நிறத்தை தரும். இதனை வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் பேஸ் மாஸ்க்!
» ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் மாஸ்க்
» கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்
» தக்காளி ஃபேஸ் மாஸ்க் பொலிவான சருமத்தை தரும்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum