தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சரும அழுக்கை நீக்கும் ரோஸ் வாட்டர் கியூப்ஸ்!!!

Go down

சரும அழுக்கை நீக்கும் ரோஸ் வாட்டர் கியூப்ஸ்!!! Empty சரும அழுக்கை நீக்கும் ரோஸ் வாட்டர் கியூப்ஸ்!!!

Post  ishwarya Fri Feb 08, 2013 12:44 pm

ஐஸ் கட்டிகளும், ரோஸ் வாட்டரும் கலந்து பயன்படுத்தினால், அது சருமத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த ஸ்கின் டோனர். ஏனென்றால் ரோஸ் வாட்டர், ரோஸின் இதழ்களில் இருந்து எடுக்கப்படுவதால், அது சருமத்திற்கு ஒரு மென்மையை தருவதோடு, சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகளை குறைத்து, சருமத்தில் இருக்கும் பழுப்பு நிறத்தை போக்குகிறது.

Rose Water Cubes
ஆகவே ரோஸ் வாட்டரை தண்ணீருடன் கலந்து, ஃப்ரீசரில் வைத்து, ஐஸ் கட்டிகளாக செய்து, தினமும் இருமுறை முகத்திற்கு தடவி வந்தால், சூரிய வெப்பம், மாசடைந்த காற்று ஆகிறவை சருமத்தில் படுவதால், அழுக்குகள் சருமத்துளைகளில் நுழைந்து தங்கிவிடுகின்றன. அவற்றை சாதாரணமாக கழுவினால் முற்றிலும் நீக்க முடியாது. ஆகவே அதனை ஐஸ் கட்டிகளை கொண்டு, முகத்தில் தேய்த்து கழவினால், முற்றிலும் நீக்க முடியும். இதனால் முகமானது புத்துணர்ச்சியுடன் காணப்படுவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum