தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆசை தீரும் காலம் எப்பொழுது

Go down

ஆசை தீரும் காலம் எப்பொழுது Empty ஆசை தீரும் காலம் எப்பொழுது

Post  birundha Thu Feb 07, 2013 11:34 pm

* வசதியாக இருப்பவர்களுக்கு கூட, மற்றவர்களை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இந்த மனப்பான்மையால் போட்டி பொறாமை உருவாகிறது.
* உலகில் போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனநிறைவோ, நிம்மதியோ உண்டாகாது. பணஆசை பெருகப் பெருக மக்களிடம் போட்டி உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும்.
* சின்ன வயதில் ஞானம், ஆன்மிகம் எல்லாம் எதற்கு என்று அலட்டிக் கொள்கிறார்கள். துன்பத்தை எல்லாம் விலைக்கு வாங்கி சிரமப்பட்டாலும் பரவாயில்லை என்று பணத்தைத் தேடி அலைகிறார்கள்.
* எல்லாருக்கும் எல்லா வசதியும் சமமாகக் கிடைத்தாலும் மனம் அடங்குவதில்லை. அப்போதும், முதலில் அது தனக்குத் தான் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறது.
* மன இருளை விரட்டும் பிரகாசத்தை பெறும் முயற்சியை ஒருபோதும் தளர விடக்கூடாது. கிழக்கில் தோன்றும் சூரியன் காணாமல் போனால் கூட பாதகமில்லை. நமக்குள் ஒளிதரும் ஞானத்தை ஒருபோதும் விட்டு விடக் கூடாது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எனக்கு 33 வயதாகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? வாழ்க்கைப் போராட்டங்கள் எப்போது ஓயும்?
» வறுமையால் கள்ளி பால் கொடுப்பது அந்த காலம்… கள்ள காதல் உல்லாசத்துக்காக விஷம் கொடுப்பது இந்த காலம்!
» எப்பொழுது எலும்புகள் உடையும்?
» சூரிய நமஸ்காரம் எப்பொழுது செய்யவேண்டும்?
» உடற்பயிற்சி எப்பொழுது செய்யக் கூடாது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum