குடும்பத்தையும் கவனியுங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
குடும்பத்தையும் கவனியுங்கள்
* சத்தியம் என்றால் வாக்கும் மனமும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் எழுகின்ற நல்ல எண்ணங்களை மட்டும் வாக்கில் வெளிப்படுத்துவதே சத்தியம். நல்ல விளைவுகளைத் தரும் நல்ல சொற்களைப் பேசுவதே சத்தியம்.
* தர்மம், நீதி ஆகிய குணங்களைக் கொண்டவனே பண்புடையவன். எந்த சூழலிலும் தர்மத்தைப் பின்பற்றுபவனே உயர்ந்த மனிதன்.
* சமூகசேவை எண்ணம் கொண்டவர்கள் குடும்பத்தையும் கடமையுணர்வோடு பாதுகாக்க வேண்டும்.
* இறைவனை எண்ணிச் செய்யும் செயல்கள் எளிதாக நிறைவேறும். வழிபாட்டிற்கான பலன் நிச்சயம் நம்மைத் தேடிவரும். அறியாமல் செய்தாலும்கூட அதற்கான நன்மை நமக்குண்டு.
* லாபநஷ்டக் கணக்கு மட்டுமே பார்த்துக் கொண்டு வியாபாரம் நடத்தக்கூடாது. பிறருக்கு உதவியாக வாழ வேண்டும் என்னும் லட்சிய நோக்கமும் வியாபாரத்திற்கு மிகவும் அவசியம்.
* எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாகவே வாழ்வது தான் அதிக சக்தி வாய்ந்ததாகும். உபதேசம் செய்வது எளிதானது. ஆனால், அதன்படி வாழ்ந்து காட்டுவதில் தான் உண்மையான பெருமை இருக்கிறது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» யார் குடும்பத்தையும் கெடுக்கமாட்டேன் – ஆன்ட்ரியா ஆவேசம்
» பெண்களே கவனியுங்கள் கண்களை..!
» பெண்களே கவனியுங்கள் கண்களை..!
» பெண்களே கவனியுங்கள் கண்களை..!
» பெண்களே கவனியுங்கள் கண்களை..!
» பெண்களே கவனியுங்கள் கண்களை..!
» பெண்களே கவனியுங்கள் கண்களை..!
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum