லிப்ஸ்டிக்கிற்கு ஏற்ற மேக் அப் போடுங்க!
Page 1 of 1
லிப்ஸ்டிக்கிற்கு ஏற்ற மேக் அப் போடுங்க!
முகத்திற்கு மேக் அப் போடு அழகு படுத்துவது ஒருவிதமான கலை. முக அழகை அதிகரித்துக் காட்டுவதில் லிப்ஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. முகத்தின் அழகினை கூடுதல் அழகூட்ட லிப்ஸ்டிக்கை சரியான அளவில் உபயோகித்தால் போதும். அவையே கொஞ்சம் அதிகமாகிவிட்டால் மொத்த அழகையும் அது கெடுத்துவிடும்.
சரியான அவுட்லைன்
லிப்ஸ்டிக் போட வேண்டிய பகுதியில் அதே நிறத்திலான லிப்ஸ்டிக் லைனரைக் கொண்டு அவுட் லைன் போட வேண்டும். பின்னர் லிப் பிரஷ் கொண்டு லிப்ஸ்டிக் போட வேண்டும். போட்ட பிறகு டிஷ்யூ காகிதம் கொண்டு ஒற்றியெடுக்கவும். இதனால் உதட்டில் திரித்திரியாக இருக்கும் லிப்ஸ்டிக்குகள் சரியாகிவிடும்.
நிறத்திற்கு ஏற்ற வர்ணம்
லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யும் போது தங்கள் நிறத்திற்கு ஏற்ற வகையில் பார்த்து வாங்க வேண்டும். விலை குறைவானவற்றை வாங்காதீர்கள். அவை வாய்க்குள் சென்று உடலுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.
மெலிதான உதடுகளைக் கொண்டவர்கள், உதடுகளின் வெளிப்பகுதியில் அவுட் லைன் வரைய வேண்டும். பருமனான உதடு கொண்டவர்கள் உள்பகுதியில் அவுட்லைன் போட்டு அதன் பின் லிப்ஸ்டிக்கினால் பில்அப் செய்யலாம்.
சரியான ஐ ஷேடோ
லிப்ஸ்டிக் நிறத்திற்கு ஏற்ப மேட்சான ஐ ஷேடோ போடவும். ஆரஞ்ச், ப்ரௌவுன், அல்லது சிவப்பு நிறங்கள் அனைத்து வகையினருக்கும் ஏற்றது. அதேபோல் செந்தூரம் வைப்பது கூட லிப்ஸ்டிக் நிறத்திற்கு ஏற்ப இருந்தால் கூடுதல் மெருகூட்டும். சிவப்பு நிற லிப்ஸ்டிக் அதற்கேற்ப செந்தூரம் அழகு அள்ளிக்கொண்டு போகும்.
மேட்சான உடைகள்
நாம் அணியும் ஆடைகளை லிப்ஸ்டிக் நிறத்திற்கு ஏற்ப அணியலாம். இதனால் லிப்ஸ் டிக் எடுப்பாக தெரியும். பார்ட்டி, ரிசப்ஷன் போன்ற விழாக்களுக்கு செல்லும் போது அடர்ப்ரௌவுன் நிற லிப்ஸ்டிக் உபயோகிக்கலாம். அதற்கேற்ப ஆடைகளும் அணிவது கூடுதல் அழகு தரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சீசனுக்கு ஏற்ற டிரஸ் போடுங்க! நீங்க அழகு ராணிதான்!!
» நகைகளை வெரைட்டிய போடுங்க அழகு அதிகரிக்கும்
» பூனைகளுக்கு டேஸ்டா சாப்பாடு போடுங்க
» செல்ல நாய்களுக்கு தடுப்பூசி போடுங்க!
» வறட்சியான சருமத்திற்கான மேக்-கப் டிப்ஸ்....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum