18 படிகளின் தத்துவம்
Page 1 of 1
18 படிகளின் தத்துவம்
தர்ம சாஸ்தாவின் 18 படிகளும் தத்துவத்தை விளக்குகின்றன. ஒவ்வொரு படியில் அடியெடுத்து வைக்கும் போது ஒவ்வொரு தீய பழக்கமும் நம்மை விட்டு நீங்குவதாக ஐதீகம்.
முதலம் படி - காமம்
2-ம் படி - குரோதம்
3-ம் படி - லோபம்
4-ம் படி - மோகம்
5-ம் படி - மூர்க்கம்
6-ம் படி - மார்ச்சர்யம்
7-ம் படி - வீண் பெருமை
8-ம் படி - அகங்காரம்
9-ம் படி - பிறரை இழிவுபடுத்துதல்
10-ம் படி - பொறாமை
11-ம் படி - இல்லறப்பற்று
12-ம் படி - புத்திர பாசம்
13-ம் படி - பணத்தாசை
14-ம் படி - பிறவிவினை
15-ம் படி - செயல்வினை
16-ம் படி - பழக்கவினை
17-ம் படி - மனம்
18-ம் படி - புத்தி
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» 18 படிகளின் தத்துவம்
» 18 படிகளின் தத்துவம்
» பதினெட்டு படிகளின் சிறப்பு
» பதினெட்டுப் படிகளின் சிறப்பு
» பதினெட்டு படிகளின் சிறப்பு
» 18 படிகளின் தத்துவம்
» பதினெட்டு படிகளின் சிறப்பு
» பதினெட்டுப் படிகளின் சிறப்பு
» பதினெட்டு படிகளின் சிறப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum