பெண்களின் சபரிமலையில் மார்கழி உற்சவம்
Page 1 of 1
பெண்களின் சபரிமலையில் மார்கழி உற்சவம்
சக்குளத்துக் காவு பகவதி அம்மன் கோயிலில் மார்கழி உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
கேரள மாநிலம் திருவல்லா அருகே உள்ள சக்குளத்துக் காவு பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
11 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில், 19ஆம் தேதி ஐஸ்வரிய பூஜையும், டிசம்பர் 26ஆம் தேதி மண்டல பூஜையும், கலச பூஜையும் நடைபெறுகிறது.
உற்சவத்தை முன்னிட்டு தினந்தோறும் அதிகாலை 4 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வளைகாப்பு உற்சவம்
» சீனிவாச கல்யாண உற்சவம்
» சீனிவாச கல்யாண உற்சவம்
» சீனிவாச கல்யாண உற்சவம்
» குணநதீஸ்வரர் கோயில் தீர்த்தவாரி உற்சவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum