பம்பை நாதனை அடையப் பதினொரு வழிகள்
Page 1 of 1
பம்பை நாதனை அடையப் பதினொரு வழிகள்
கோட்டயத்திலிருந்து பம்பைக்கு (வழி) புதுப்பள்ளி, கருக்கச்சால், மணிமாலை, இராணி, வடசேரிக்கரை, சாலக்காயம், பம்பை (போக்குவரத்திற்கு ஏற்ற சாலை-122 கி.மீ).
2. கோட்டயத்திலிருந்து எருமேலிக்கு (வழி): புதுப்பள்ளி, கருக்கச்சால், மணிமாலா, எருமேலி (போக்குவரத்திற்கு ஏற்ற சாலை-52 கி.மீ)
3. எருமேலியிலிருந்து பம்பைக்கு (வழி): இராணி, வசேரிக்கரை, சாலக்காயம் (போக்குவரத்திற்கு ஏற்ற சாலை 86 கி.மீ)
4. எருமேலியிலிருந்து பம்பைக்கு (வழி): காளைக்கட்டி, அழுதாமலை, இஞ்சிப்பாறைக்கோட்டை, புதுஸேரி, கரிமலை (பெருவழிப்பாதை-56 கி.மீ).
5. புனலூரிலிருந்து பம்பைக்கு (வழி): கொண்ணி, கும்புழா, வடசேரிக்கரை, சாலக்காயம், பம்பை. (போக்குவரத்திற்கு ஏற்ற சாலை-120 கி.மீ)
6.வண்டிப்பெரியாரிலிருந்து மவுண்ட் எஸ்டேட்டிற்கு (காரில் செல்லக்கூடிய சாலை- 8 கி.மீ)
7. மவுண்ட் எஸ்டேட்டிலிருந்து சபரி மலைக்கு நடந்து செல்லும் மலைப்பாதை-9 கி.மீ (வழி: மிகவும் செங்குத்தானது)
8. வண்டிப்பெரியாரிலிந்து கோழிக்காணத்திற்கு (போக்குவரத்திற்கு ஏற்ற சாலை-15 கி.மீ)
9. கோழிக்காணத்திலிருந்து உப்புத்தாராவிற்கு (ஜீப் செல்லக்கூடிய சாலை-10 கி.மீ)
10. உப்புத்தாராவிலிருந்து சபரி மலைக்கு (நடை வழிப்பாதை-3.5 கி.மீ)
11. பம்பையிலிருந்து சபரி மலைக்கு: அப்பாச்சிமேடு, சபரி பீடம், சரங்குத்தி, சன்னிதானம் (சிறுவழிப்பாதை- 6 கி.மீ).

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பம்பை நாதனை அடையப் பதினொரு வழிகள்
» பதினொரு மாதக் குழந்தையை வல்லுறவுக்குட்படுத்தியவனுக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை!
» மனஅழுத்தத்தைப் போக்கும் வழிகள்(டென்ஷனைப் போக்கம் வழிகள்)
» சில நல் வழிகள்
» வெற்றிக்கான வழிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum