தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழனி தைப்பூசம் : பிப். 2ல் கொடியேற்றம்

Go down

பழனி தைப்பூசம் : பிப். 2ல் கொடியேற்றம் Empty பழனி தைப்பூசம் : பிப். 2ல் கொடியேற்றம்

Post  meenu Thu Feb 07, 2013 5:08 pm

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக பழனியில் தைப்பூசத் திருவிழா வரும் பிப்ரவரி 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

பிப்ரவரி 8ஆம் தேதி தைத்தேரோட்டம் நடைபெறுகிறது.

பழனியில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூசத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு வருவார்கள்.

பிப்ரவரி 2ஆம்தேதி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் இவ்விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

பிப்ரவரி 7ஆம் தேதி வெள்ளித்தேர் உலாவும், பிப்ரவரி 8ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டமும், 11ஆம் தேதி தெப்பத் தேரோட்டமும் நடைபெறும்.

இன்று இரவே கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum