ஐயப்பன் கோயில் ஆறாட்டு விழா
Page 1 of 1
ஐயப்பன் கோயில் ஆறாட்டு விழா
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம் முழங்க, பம்பையில் ஐயப்பனுக்கு நேற்று ஆறாட்டு விழா நடைபெற்றது. பின்னர் 10 நாள் திருவிழா முடிந்து கோயில் நடை சாத்தப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 நாள் ஆறாட்டு திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சரங்குத்தியில் ஐயப்பன் பள்ளிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான ஆறாட்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை ஐயப்பன் விக்ரகம் அலங்கரிக்கப்பட்ட யானை மீது மேள தாளம் முழங்க ஊர்வலமாக பம்பைக்கு எடுத்து வரப்பட்டது. பம்பை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆறாட்டு குளத்தில் பகல் 12 மணிக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடந்தது.
தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் ஐயப்பன் விக்ரகத்துடன் ஆற்றில் 3 முறை மூழ்கி ஆறாட்டு நடத்தினர்.
மாலை 4 மணி அளவில் ஐயப்பன் விக்ரகம் யானை மீது ஊர்வலமாக சபரிமலை சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 6.45 மணிக்கு ஐயப்பன் சன்னிதானத்தை அடைந்ததும் திருவிழா கொடி இறக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு ஆறாட்டு விழா நிறைவு பெற்றது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எளிய வீட்டு வைத்தியம்
» எளிய வீட்டு வைத்தியம்
» மன அளவில் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள்
» வீட்டு வைத்தியம்
» வீட்டு வைத்தியம்
» எளிய வீட்டு வைத்தியம்
» மன அளவில் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள்
» வீட்டு வைத்தியம்
» வீட்டு வைத்தியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum