கூட்டு பஜனை நடத்தும் முறை
Page 1 of 1
கூட்டு பஜனை நடத்தும் முறை
சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டு பஜனை நடத்தும்போது கவனிக்க வேண்டியவை:-
முதலில் மஞ்சள் பொடி கொண்டு மஞ்சள் பிள்ளையார் ஒன்று செய்து வைத்து வணங்க வேண்டும். குருசாமியும் மற்ற சாமிகளும் விநாயகர் முதற்கொண்டு மற்ற கடவுள்களை மனதில் வணங்கி பின்னர் ஒவ்வொருவராக சரண கோஷம் எழுப்ப வேண்டும். விநாயகர், முருகன், சக்தி, சிவன், விஷ்ணு என்ற வரிசையில் ஆரம்பித்து பிறகு அய்யப்பன் மீது பாடல்கள் பாடத்தொடங்குவார்கள்.
பாடல்கள் பாடி முடித்ததும் தேங்காய் உடைத்து நீர் தெளித்து தீபம் காட்டுவார் குருசாமி. பிறகு 18 படிகள் இருந்தால் அதிலோ அல்லது வாழை இலையின் இருபக்கங்களிலும் பக்கத்திற்கு 9 வீதம் வாழைப்பழத்துண்டுகளை நறுக்கி வைத்து அதிலோ கற்பூரத்தை வைத்து படிப்பாட்டு பாடத் தொடங்க வேண்டும்.
படிப்பாட்டு முடிந்தவுடன் படிகளில் உள்ள கற்பூரத்தை ஏற்றி படி பூஜை செய்ய வேண்டும். பிறகு மங்களப் பாட்டு சொல்லி அனைவரும் கற்பூர தீபத்தை கண்களில் ஒற்றிக்கொள்ள உள்ளத்தை ஈர்க்கக்கூடிய இப்பூஜை இனிதே முடியும்.
பஜனை முடிந்த பிறகு நடக்கும் அன்னதானத்தில் முதலில் கன்னிச்சாமி ஒருவரை உண்ணச் செய்ய வேண்டும். சாமிகள் சரணம் சொல்லிய பிறகே அன்னத்தில் கைவைக்க வேண்டும். அதுபோல சரணம் சொல்லிய பிறகே எழுந்திருக்க வேண்டும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கூட்டு பஜனை நடத்தும் முறை
» சாயி பஜனை
» சாயி பஜனை சாயி பஜனை
» உலகை நடத்தும் ஆற்றல் எது?
» 24 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தும் விஜய்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum