உலகை நடத்தும் ஆற்றல் எது?
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
உலகை நடத்தும் ஆற்றல் எது?
* பூச்சிகள், பறவைகள், சூரியன், நிலா, நட்சத்திரம், மேகம் மற்றும் அனைத்துப் பொருள்களும் தெய்வத்தின் தோற்றம். எழுதுகோலும், எழுதப்படும் எழுத்தும் கூட தெய்வமே. இறைத்தன்மையின்றி வேறு பொருள் ஏதுமில்லை.
* இறைத்தன்மை என்னும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் அனைத்தும் அதன் வடிவங்களே. அப்படியிருக்க "என் தெய்வம் வேறு', "உன் தெய்வம் வேறு' என்று கூறி ஒருவருக்கொருவர் பகை கொள்ளுதல் இழிவான செயல்.
* தன்னைக் கட்டுப்படுத்தி வாழ்தல், பிறர் துயர்தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், இறைவனைப் போற்றுதல் ஆகிய நான்கும் ஒருவருக்கு இன்றியமையாக் கடமை.
* நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகியவை எங்கும் நிறைந்துள்ளன. அனைத்து பொருட்களும் இப்பொருள்களின் சேர்க்கையால் ஆனவை. எனவே, இயற்கையை நம் முன்னோர் இறைவனாக போற்றினர்.
* உலகை நடத்தும் ஆற்றல் ஒன்றுள்ளது. எங்கும் நிறைந்துள்ள, இயற்கைப் பொருள்கள் அனைத்திலும் அமைந்துள்ள அந்த ஆற்றலே இறைவனாகும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» உலகை உலுக்கியவர்கள்
» உலகை வென்றவன்
» உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள்
» ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்
» உலகை இயக்கும் பராசக்தி
» உலகை வென்றவன்
» உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள்
» ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்
» உலகை இயக்கும் பராசக்தி
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum