அழகான முதுகு வேண்டுமா? அப்ப இத படிச்சு பாருங்க...
Page 1 of 1

இன்றைய காலத்தில் ஜாக்கெட் டிசைனில் பல வகைகள் வந்துள்ளன. அந்த டிசைனில் முக்கியமானது நன்கு முதுகு புறம் தெரிவது தான். அவ்வாறு ஜாக்கெட் போடும் போது முதுகு கெட்டதாக இருந்தால் எப்படி? அதிலும் பொதுவாக நிறைய பேர் முதுகை நன்கு தேய்த்து குளிக்க மாட்டார்கள். ஏன் முதுகை சரியாக பராமரிக்கக் கூட மாட்டார்கள். அதனால் முதுகில் அழுக்குகள் தங்கி, அந்த இடமானது கருப்பாக அசிங்கமாக காணப்படும். எனவே முதுகை நன்கு அழகாக, பொலிவோடு வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!
அழகான முதுகைப் பெறுவதற்கான சில டிப்ஸ்...
* சூடான நீரில் குளித்தால், முதுகு நன்கு பளிச்சென்று காணப்படும். ஏனெனில் சுடு நீரில் நன்றாக தேய்த்து குளிக்கும் போது, சருமத் துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முதுகு நன்கு பொலிவோடு மின்னும். ஒரு வேளை உடலுக்கு ஆவி பிடிக்க அதாவது ஸ்டீம் செய்ய போகும் போது, மறக்காமல் உடலுக்கு எண்ணெயை தடவிக் கொண்டு, 10-15 நிமிடம் ஸ்டீம் சாம்பரில் உட்கார வேண்டும். இதனால் அழுக்குகளானது சருமத்துளைகளில் இருந்து வெளியேறும் அளவில் இருக்கும். எனவே ஸ்டீம் செய்தவுடன், நன்கு தேய்த்து குளித்தால், எளிதில் முதுகில் இருக்கும் அழுக்கானது வெளியேறிவிடும். முதுகில் பருக்கள் இருந்தால், அப்போது பருக்களை போக்கும் சோப்புக்களை போட்டோ அல்லது பாடி வாஷ் பயன்படுத்தியோ குளிக்க வேண்டும்.
* உடலில் இருந்து அழுக்குகளைப் போக்க ஸ்கரப் மிகவும் முக்கியமான ஒன்று. இதற்கு கடைகளில் விற்கும் உடலில் உள்ள அழுக்கை நீக்க பயன்படுத்தும் நார் சிறந்ததாக இருக்கும். இவற்றை பயன்படுத்தி குளித்தால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
* முதுகின் அழகை கரும்புள்ளிகளும் கெடுக்கும். எனவே அத்தகைய கரும்புள்ளிகளை நீக்க கன்சீலரைப் பயன்படுத்தலாம். கன்சீலர் என்பது ஒரு வகையான அழகுப் பொருள் தான். இந்த பொருள் எத்தகைய கரும்புள்ளிகளையும் மறைத்துவிடும்.
* அழகான முதுகு வேண்டுமெனில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் பாதாம், ஆலிவ் அல்லது லாவண்டர் போன்ற எண்ணெய்களை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும். முக்கியமாக குளிர்காலத்தில் அதிகபடியான வறட்சி ஏற்படும். எனவே அடிக்கடி இந்த மாதிரி மசாஜ் செய்தால், வறட்சியைத் தடுத்து, முதுகை பொலிவோடும், ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்ள முடியும்.
இவையே முதுகை அழகாக வைத்துக் கொள்வதற்கான டிப்ஸ். நீங்கள் வேறு ஏதாவது முறையை பின்பற்றி முதுகை அழகுப் படுத்தியிருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தாடிகளில் பொடுகு வருகிறதா? இதை படிச்சு பாருங்க...
» மெஹந்தி வெச்சு கலர் பிடிக்கலையா? இத படிச்சு பாருங்க....
» செல்லங்கள் தவழ ஆரம்பிச்சுடாங்களா!!! இதை படிச்சு பாருங்க...
» தீக்காயங்களால் எரிச்சலா? இதை படிச்சு பாருங்க..
» உதடுக்கு மேல கருப்பா இருக்கா? இதை படிச்சு பாருங்க..:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum