உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
Page 1 of 1
உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
ஜீன்ஸ்
பொதுவாக ஜீன்ஸை அடிக்கடி துவைக்க மாட்டோம், அதனால் அதில் அழுக்குகள் நிறைய இருக்கும். அந்த அழுக்கை போக்க உப்பு சிறந்ததாக இருக்கும். இதனால் ஜீன்ஸில் உள்ள அழுக்குகள் போவதோடு, அதன் நிறம் மங்காமல் இருக்கும். அதற்கு 1 டீஸ்பூன் உப்பை நீரில போட்டு, அந்த நீரில் ஜீன்ஸை 10-15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் துவைத்தால், அதில் உள்ள அழுக்குகள் எளிதாக வெளியேறிவிடும்.
2/10
3/10
4/10
5/10
6/10
7/10
8/10
9/10
10/10
prev next
சமையலறைக்குள் நுழைந்தாலே, நிறைய அழுக்குகள், கறைகள் போன்றவற்றை நன்கு காணலாம். அதிலும் சமையலறையை மூடி விட்டோ அல்லது எங்கேனும் ஊருக்கு சென்று விட்டு, வீட்டிற்குள் நுழைந்து சமையலறைக்குள் செல்லும் போதோ, ஒருவித கெட்ட நாற்றம் வரும். இத்தகைய நாற்றம் மற்றும் அழுக்குகளை போக்க என்ன தான் கடைகளில் கெமிக்கல்கள் விற்றாலும், அவை அழுக்குகள் மற்றும் துர்நாற்றத்தை முற்றிலும் போக்குவதில்லை.
ஆகவே அதனை போக்க வீட்டிலேயே பல பொருட்கள் இருக்கின்றன. உதாரணமாக, வெள்ளை வினிகர், பேக்கிங் சோடா, எலுமிச்சை, உப்பு மற்றும் பல பொருட்கள் வீட்டை சுத்தப்படுத்தப் பயன்படுகின்றன. ஆனால் அவ்வாறு சுத்தப்படுத்தும் போது, அவற்றில் ஒன்று தான் மூலப்பொருள். அது என்னவென்றால் அது தான் உப்பு. உப்பு உணவிற்கு சுவையை மட்டும் தருவதோடு, வீட்டை சுத்தப்படுத்த உதவும் மிகவும் சிறப்பான பொருளும் கூட. இப்போது அந்த உப்பை வைத்து, எவற்றையெல்லாம் சுத்தப்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
» கிளிசரினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
» நட்பு வேறு, தொழில் வேறு – அஜீத்தின் அல்டிமேட் முடிவு
» அரசியல் வேறு; பிசினஸ் வேறு: லாஜிக் பேசும் ராதிகா!
» உணவில் உப்பை குறைத்தால் புற்றுநோய் ஏற்படாது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum