உணவில் உப்பை குறைத்தால் புற்றுநோய் ஏற்படாது
Page 1 of 1

புற்றுநோய் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த விளக்கங்களை இங்கிலாந்து சேரிட்டி மற்றும் டபிள் யூ.சி.ஆர்.இ. ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ளன.
அதில் உணவுகளில் உப்பை குறைத்து சாப்பிடுவதே அதற்கு சிறந்த மருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அதிக உப்பு சேர்ப்பதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
இதன்மூலம் இருதய நோய்கள், பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது. அதனுடன் வயிற்றில் புற்றுநோய் உருவாகவும் இது வழிவகை செய்கிறது. மக்கள் நாள் ஒன்றுக்கு தங்கள் உணவில் 8.6 கிராம் உப்பு சேர்க்கின்றனர். இது அதிக அளவாகும். அதை 6 கிராம் ஆக குறைக்க வேண்டும் என உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியகம் தெரிவித்துள்ளது.
எனவே பொதுமக்கள் தங்கள் உணவு வகைகள் மற்றும் ரொட்டி போன்றவற்றில் குறைந்த அளவு உப்பு சேர்த்து அதன் மூலம் புற்றுநோயில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உப்பை குறைத்து கொண்டால் புற்று நோய் ஏற்படாது ஆய்வில் தகவல்.
» சர்க்கரை நோயை விரட்ட உப்பை குறையுங்கள்!
» உணவை குறைத்து கொண்டால் புற்று நோய் ஏற்படாது

» உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum