சுவையான... ஈஸியான... இட்லி உப்புமா
Page 1 of 1
சுவையான... ஈஸியான... இட்லி உப்புமா
இட்லி உப்புமா நம் வீட்டில் செய்யும் இட்லியை வைத்தே செய்யலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சூப்பரான ஒரு ஈவினிங் ஃபுட். இது செய்வது ரொம்ப ஈஸி.
தேவையான பொருட்கள்:
இட்லி - 8
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
உப்பு - சிறிதளவு
மஞ்சள் பொடி - அரை சிட்டிகை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இட்லியை உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வதக்கியப் பின் உதிர்த்த இட்லியை அதில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு பிரட்டுங்கள். சுவையான இட்லி உப்புமா தயார்.
பின்னர் இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் கொத்தமல்லித் தழை தூவி பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஈஸியான...பிரட் உப்புமா
» சுவையான…தக்காளி இட்லி!!!
» சுவையான...தக்காளி இட்லி!!!
» ஈஸியான...பீன்ஸ் பொரியல்
» ஈஸியான... கார சட்னி
» சுவையான…தக்காளி இட்லி!!!
» சுவையான...தக்காளி இட்லி!!!
» ஈஸியான...பீன்ஸ் பொரியல்
» ஈஸியான... கார சட்னி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum