தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லட்சுமி குபேரன் வாசம் செய்ய வாஸ்து ரகசியம்

Go down

லட்சுமி குபேரன் வாசம் செய்ய வாஸ்து ரகசியம் Empty லட்சுமி குபேரன் வாசம் செய்ய வாஸ்து ரகசியம்

Post  amma Sat Jan 12, 2013 6:39 pm



வடகிழக்கு அல்லது ஈசான்ய பாகத்தில் தானியங்களைச் சேமித்து வைக்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் அறையை தென்மேற்கு அல்லது நிருதி மூலையில் அமைக்க வேண்டும். பாத்திரங்கள், உபயோகப் பொருட்களை அதே பாகத்தில் வைக்கலாம்.

தெற்கில் உணவு அறையை வைக்கலாம். வடமேற்கு பூஜை அறை வைப்பதற்கு தகுந்த இடமாகும். பொன் நகைகள் வைக்க வடக்கு திசையை தேர்ந்தெடுக்ககலாம். தென் கிழக்கான அக்னி மூலையில் சமையல் அறையை வைக்க வேண்டும்.

குளிக்கும் அறை அமைக்கக் கிழக்கு தான் சிறந்த இடம். பொதுவாக பனையின் தெற்குப் பாகத்தில் குப்பைகள் சிதறும்படி விட்டு விடக்கூடாது. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் லட்சுமி கடாட்சமும், குபேரன் ஆசியும் கிடைப்பது அரிது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum