தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எப்படிப்பட்ட கணவர் அமைவார்

Go down

எப்படிப்பட்ட கணவர் அமைவார்  Empty எப்படிப்பட்ட கணவர் அமைவார்

Post  meenu Tue Feb 05, 2013 5:02 pm

ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் 7 மிடத்தில் சுக்ரன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ அழகும் , அதிர்ஷ்டமும் உடைய கணவர் அமைவார்.

செவ்வாய் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்றுஇருந்தாலோமுன்கோபம் கொண்ட கணவராகவும் மற்றும் தைர்யம் மிகுந்தவராகவும் இருப்பார்.

புதன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோபடித்த மற்றும் புத்திசாலித்தனம் மிகுந்த கணவராக இருப்பார்.

குரு இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ நல்ல பண்புகள் உடைய மற்றும் நீதி நெறிப்படி செயல்படுவராகவும் இருப்பார்.

சனி இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ வயது அதிகம் உடையவராகவும் மற்றும் கோபம் அதிகம் உடையவராகவும் இருப்பார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எப்படிப்பட்ட கணவர் அமைவார்
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.
» எப்படிப்பட்ட ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கிறது?
» எப்படிப்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மைகொண்ட வசம்பு.
» நல்ல கணவர் வேண்டுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum