கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிபி!!!
Page 1 of 1
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிபி!!!
இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, அனைவரது வீட்டிலும் ஸ்பெஷல் ஆக கண்ணனுக்குப் பிடித்த இனிப்புகளை வீட்டில் செய்து, சின்ன சின்ன குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து, அந்த இனிப்புகளை கொடுத்து மகிழ்வார்கள். அதிலும் கண்ணன் விரும்பி சாப்பிடும் பால் பொருட்களான வெண்ணெய், நெய் போன்றவற்றால் செய்த தின்பண்டங்களை செய்வர்.
மேலும் இன்றைய தினம் வீட்டில் காலையில் எழுந்து, வீட்டில் வண்ண வண்ண கோலங்களை வரைந்து, கிருஷ்ண பாதங்களையும் வரைவர். சொல்லப்போனால் இந்த தினம் கோலாகலமாக இருக்கும். என்ன தான் வீட்டில் கண்ணன் இருந்தாலும், அது வீட்டுக் கண்ணன். ஆனால் வெளியில் அழைக்கும் சிறு குழந்தைகள் வீட்டிற்கு வந்தால், வீட்டில் இருக்கும் பெரியோர்கள் அந்த "மாயக்கண்ணனே!" வந்தது போல் மகிழ்வர்.
அதுமட்டுமல்லாமல், அந்த சிறு குழந்தைகளுக்கு தம் வீட்டில் செய்யும் தின்பண்டங்களையும் கொடுத்து, அவற்றை அந்த குழந்தைகள் சாப்பிடுவதை கண்டு, அவர்கள் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும். அந்த கண்ணனுக்குப் பிடித்த ஸ்நாக்ஸ் என்னவென்று பார்த்து, அவற்றை வீட்டிலேயே ஈஸியான முறையில் செய்து கொடுத்து மகிழுங்கள்!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum