தாங்ரி சிக்கன் கபாப்
Page 1 of 1
தாங்ரி சிக்கன் கபாப்
சிக்கன் உணவுகளில் பல வகைகள் உள்ளன. அதிலும் கபாப் என்றால் சொல்லவே வேண்டாம், அந்த அளவு வெரைட்டி உள்ளது. இப்போது அந்த சிக்கன் கபாப் ரெசிபியில், தாங்ரி சிக்கன் கபாப் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 2 (லெக் பீஸ்)
தயிர் - 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த சிக்கன் லெக் பீஸின் இடையே கீறி விட்டு, பின் அதில் அந்த பேஸ்ட்டை தடவி, ஒரு மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பிறகு உப்பு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து, பிரட்டி வைக்க வேண்டும்.
அடுத்து, அந்த துண்டுகளை கிரில் மிஸினில் வைத்து, சிக்கன் துண்டுகளை நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.
இறுதியில் அதன் மேல் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு, மீண்டும் ஒரு நிமிடம் கிரில் மிஸினில் வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான தாங்ரி சிக்கன் கபாப் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum