சக்கரம் கொடுத்த பெருமாள்
Page 1 of 1
சக்கரம் கொடுத்த பெருமாள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள் பிரகாரத்தில் வெங்கடேசபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதியாகவும், ஸ்ரீரங்கம் நாதராகவும் ஒரே இடத்தில் அருள் பாலிக்கிறார். பாம்பனையில் பள்ளி கொண்ட பெருமாள் அருகில் பூதேவி, ஸ்ரீதேவி, நீளாதேவி ஆகியோர் உள்ளனர்.
பெருமாள் எதிரே வைணவ அடியார்கள் வணங்கிய திருக்கோலத்தில் காட்சி தருகிறார்கள். இங்கு பெருமாள் கையில் சக்கராயுதம் இல்லை. அதனை முருகனுக்கு சூரசம்காரம் செய்ய வழங்கி விட்டதாக கூறுகிறார்கள். அகத்தியர் சிவனின் திருமண காட்சியை காண சென்ற போது பொதிகை மலை தாழ்ந்த போது கடலுக்குள் இருந்து பெருமாள் கோவில் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சூரசம்காரம் நடைபெற்றதும் முக்கோடி தேவர்களும் திருச்செந்தூர் வந்து முருகனை வாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதை உறுதிபடுத்துவது போல் கோவிலில் அனைத்து தெய்வங்களின் சிலைகளும் உள்ளன.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சுதர்சன சக்கரம்
» சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க
» அறுகோண சக்கரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum