கருவறைக்கு நேர் எதிரில் கண்ணாடி வைத்திருப்பது ஏன்?
Page 1 of 1

பணிக்காக கணவர் அதிகாலை வெளியூர் கிளம்பிய பிறகு மனைவி வாசல் தெளித்து கோலமிடுவது சரியா?
காலை முதல் இரவு வரை செய்யப்படும் எல்லா விஷயங்களும் நல்லபடியாக அமையவேண்டும் என்பதற்காகத் தான் வாசல் தெளித்து கோலமிட்டு அந்த நாளை மங்களகரமாக தொடங்குகிறோம். எவ்வளவு அதிகாலை வேளையில் புறப்பட்டாலும், அதற்கு முன் வாசல் தெளித்து கோலமிட்டு, குளித்து, சுவாமி விளக்கேற்றி கும்பிட்டு கணவருக்குச் சிற்றுண்டி கொடுத்து அனுப்புவது தான் இல்லத்தரசியின் கடமை.
* கருவறைக்கு நேர் எதிரில் கண்ணாடி வைத்திருப்பது ஏன்?
சுவாமிக்கு மூன்று கண்கள். வலக்கண் சூரியனாகவும், இடக்கண் சந்திரனாகவும், நெற்றிக்கண் அக்னியாகவும் உள்ளன. இதில் சூரியசந்திர பார்வை நம் மீது பட்டால் நல்லது. நெற்றிக்கண் நெருப்புப்பார்வை நம் மீது விழாமல் இருக்க கண்ணாடி வைத்துள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி?
» இறைவனை நேருக்கு நேர் நின்று வணங்கலாமா?
» கண்ணாடி முகம் கண்ணாடி முகம்
» கண்ணாடி முன்
» கண்ணாடி மேகங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum