தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்ணாடி முகம் கண்ணாடி முகம்

Go down

கண்ணாடி முகம் கண்ணாடி முகம் Empty கண்ணாடி முகம் கண்ணாடி முகம்

Post  meenu Wed Jan 30, 2013 11:52 am

முகப்பரு தொல்லையால் அவதிப்படும் பெண்கள் சிரம் தெரபி மேற்கொண்டு, பருக்களை போக்கலாம். சிரம் தெரபி செய்வது எப்படி? சிரம் எண் ஒன்றாக குறிப்பிடப்படுவது, கிளன்சிங் சிரம். அதை பயன்படுத்தி இரண்டு நிமிடம் மசாஜ் செய்யவேண்டும். பின்பு அதனை இரண்டு, மூன்று முறை துடைத்து அப்புறப்படுத்தவேண்டும்.

சருமம் நன்றாக உலர்ந்த பின்பு கண்களை மூடி, அதில் பஞ்சை வைத்து அடைத்துவிட வேண்டும். அடுத்து சிரம் எண் இரண்டில் சிறிதளவை பேஸ் பிரஷில் எடுத்து முகம் முழுவதும் பூசவேண்டும். மூன்று நிமிடங்கள் அது முகத்தில் இருந்தால் போதும்.

முகத்தில் இருக்கும் `டெட் செல்களை' போக்கவும், மொறு மொறுதன்மையை நீக்கவும், எண்ணெய்த் தன்மையை நீக்கவும் `சிரம் 2' உதவும். இரண்டு நிமிடங்கள் கடந்ததும், `சிரம் எண் 3'ஐ பூசவேண்டும். அடுத்த இரண்டு நிமிடங்களில் கோல்டு கம்பிரஷன் ஸ்பிரே செய்ய வேண்டும்.

சென்சிட்டிவ் ஸ்கின்னாக இருந்தால் அலர்ஜி ஏற்படாமல் இருக்க, இந்த ஸ்பிரே பயன்படும். பின்பு `சிரம் 4' பயன்படுத்துங்கள். பத்து நிமிடங்கள் கழிந்ததும் துடைத்து நீக்கிவிட்டு, சூரிய கதிர்களில் இருந்து பாதுகாக்கும் கிரீம் பூசவேண்டும். இதன் மூலம் பரு நீங்கும். கண்ணாடி போல் முகம் பளிச்சிடும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum