தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருவளையம் போக இதை செய்து பாருங்களேன்

Go down

கருவளையம் போக இதை செய்து பாருங்களேன் Empty கருவளையம் போக இதை செய்து பாருங்களேன்

Post  meenu Mon Feb 04, 2013 12:52 pm


*சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.
கரு வளையம் மறைய
*ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.
*கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.
வெள்ளரிக்காய்ச்சாறு
*அல்லது, வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  பல லட்சம் முதலீடு செய்து ஒரு பள்ளியை நடத்தி வருகிறோம். எந்த முன்னேற்றமும் இல்லை. இதனாலேயே எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. வீட்டுக்கு சென்றாலும் பள்ளிக்குள் நுழைந்தாலும் பிரச்னைகளால் மன உளைச்சல் அதிகமாகிறது. தற்கொலை செய்து கொள்ளக்கூட முய
» காஜலை பயன்படுத்துறீங்களா? இதை கொஞ்சம் படிச்சு பாருங்களேன்...
» முகப்பரு குறையமாட்டேங்குதா? எண்ணெய்யை பயன்படுத்தி பாருங்களேன்...!
» 'டைட்'டா இருக்கனுமா?.. இப்படிப் பண்ணிப் பாருங்களேன்...!
» ‘Why this கொல வெறி’ பிடித்தாடும் குழந்தையின் காணொளியை பாருங்களேன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum