ஜலதோஷம், மூக்கடைப்பு குறைய
Page 1 of 1
ஜலதோஷம், மூக்கடைப்பு குறைய
உத்தாமணி இலைச்சாறு,தூதுவளைச் சாறு,துளசிச் சாறு, கற்பூரவள்ளிச்சாறு வெற்றிலைச்சாறு இவற்றை கொதிக்க வைத்து அருந்த ஜலதோஷம், மூக்கடைப்பு குறையும்.
அறிகுறிகள்:
ஜலதோஷம்.
மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள்:
உத்தாமணி.
தூதுவளை.
துளசி.
கற்பூரவல்லி.
வெற்றிலை.
செய்முறை:
உத்தாமணி இலைச்சாறு 5 மில்லி, தூதுவளைச் சாறு 5 மில்லி, துளசிச் சாறு 5 மில்லி கற்பூர வள்ளி இலைச்சாறு 5 மில்லி வெற்றிலை ச்சாறு 5 மில்லி எடுத்து நன்கு கொதிக்க வைத்து தினம் இருவேளை என மூன்று நாட்கள் அருந்தி வந்தால் ஜலதோஷம், மூக்கடைப்பு குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum