தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜலதோஷம் குறைய

Go down

ஜலதோஷம் குறைய Empty ஜலதோஷம் குறைய

Post  oviya Sun Feb 03, 2013 8:23 pm

ரோஜா இதழ்களை சிறிதளவு எடுத்துக் கொள்ளவேண்டும். அதே அளவு காட்டுச் சீரகத்தையும் எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டையும் நன்றாக அரைத்து ஒரு மெல்லிய துணியில் கனமாக தடவி அதை தொடர்ந்து முகர்ந்து பார்த்து வந்தால் ஜலதோஷம் குறையும்.


அறிகுறிகள்:

மூக்கிலிருந்து நீர் வருதல்.
தொடர்ந்து தும்மல் ஏற்படுதல்.
மூக்கில் சளி பிடித்தல்.

தேவையான பொருட்கள்:

ரோஜா இதழ்கள்.
காட்டுச் சீரகம்

செய்முறை:
ரோஜா இதழ்களை சிறிதளவு எடுத்துக் கொள்ளவேண்டும். அதே அளவு காட்டுச் சீரகத்தையும் எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டையும் அம்மியில் வைத்து நன்றாக அரைத்து ஒரு மெல்லிய துணியில் கனமாகத் தடவி அதை தொடர்ந்து முகர்ந்து பார்த்து வந்தால் ஜலதோஷம் குறையும.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum