தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜலதோஷம் குறைய

Go down

ஜலதோஷம் குறைய  Empty ஜலதோஷம் குறைய

Post  oviya Sun Feb 03, 2013 8:50 pm

மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி சிறிதளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.



அறிகுறிகள்:

மூக்கடைப்பு.
ஜலதோஷம்.

தேவையான பொருட்கள்:

மஞ்சள் பொடி.
சர்க்கரை.

செய்முறை :

மஞ்சள் பொடியை எடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி சிறிதளவு சர்க்கரைச் சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum