சளி, இருமல் குறைய
Page 1 of 1
சளி, இருமல் குறைய
விதையில்லாத மாதுளம் பழச்சாறு எடுத்து அதில் சிறிதளவு உப்பு, வால் மிளகு, சீரகம், சுக்கு, இலவங்கப்பட்டை ஆகியவற்றை பொடி செய்து நன்றாக கலந்து குடித்து வந்தால் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை குறையும்.
அறிகுறிகள்:
சளி.
இருமல்.
காய்ச்சல்.
தேவையான பொருள்கள்:
மாதுளம் பழச்சாறு.
வால் மிளகு.
இலவங்கப்பட்டை.
சீரகம்.
சுக்கு.
உப்பு.
செய்முறை:
விதையில்லாத மாதுளம் பழச்சாறு எடுத்து அதில் இலவங்கப்பட்டை, வால் மிளகு, சீரகம், சுக்கு மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை பொடி செய்து நன்றாக கலந்து தினமும் 2 வேளை தொடர்ந்து குடித்து வந்தால் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum