தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேசிய அடையாள அட்டைக்கான வயது 15 ஆகக் குறைக்கப்படும்....?

Go down

 தேசிய அடையாள அட்டைக்கான வயது 15 ஆகக் குறைக்கப்படும்....? Empty தேசிய அடையாள அட்டைக்கான வயது 15 ஆகக் குறைக்கப்படும்....?

Post  ishwarya Tue Apr 30, 2013 2:20 pm

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான வயது 16 இலிருந்து 15 ஆகக் குறைப்பதற்காக ஆட்பதிவுத் திணைக்களம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டுள்ளது.

இதற்காக ஆட்களைப் பதிவு செய்யும்முறைமையை மறுசீரமைக்கவும் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பான விடயங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவுத் திணைக்கள உயர் அலுவலர் ஒருவர் குறிப்பிட்டார்.

இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதையும் இதனுடன் சேர்த்து நடைமுறைப்படுத்தவும் அத்திணைக்களம் ஆவன செய்துவருகின்றது.

(கேஎப்)

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum