தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வழக்கு எண் 18/9

Go down

வழக்கு எண் 18/9              Empty வழக்கு எண் 18/9

Post  ishwarya Tue Apr 23, 2013 2:22 pm

பாலாஜி சக்திவேலுவுக்கு நிதானத்தின் மீது பெரிய நம்பிக்கை இருக்க வேண்டும். கல்லூரி படம் வெளிவந்து நீண்ட காலத்துக்குப் பின் அடுத்த படத்துக்கு அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இயக்கும் இப்படத்துக்கு வழக்கு எண் 18/9 என்று புதுமையான பெயரை வைத்திருக்கிறார் இயக்குநர்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. ஜனவரியில் திரைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum