தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மே 4ம் தேதி வழக்கு எண் 18/9

Go down

மே 4ம் தேதி வழக்கு எண் 18/9 Empty மே 4ம் தேதி வழக்கு எண் 18/9

Post  ishwarya Tue Mar 26, 2013 12:44 pm



காதல் படம் எடுத்து வெற்றி பெற்ற இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வழக்கு எண் 18/9 படம் மே மாதம் 4ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இளம் வயதில் ஏற்படும் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் மிக அழகாக எடுத்துள்ளார் பாலாஜி சக்திவேல். நிச்சயமாக இது மாணவர்களுக்கு ஒரு கருத்தை சொல்லும் படமாக இருக்கும் என்றும் கூறுகிறார் பாலாஜி சக்திவேல்.

குடும்பத்தோடு சென்று பார்க்கும் படமாகும் இப்படம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்சார் போர்டு இதற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளது.

இப்படம் வரும் மே 4ம் தேதி வெள்ளிக்கிழமை திரைக்க வர உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum