தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜன.25ல் விஸ்வரூபம் வெளியாகும்: கமல்

Go down

ஜன.25ல் விஸ்வரூபம் வெளியாகும்: கமல் Empty ஜன.25ல் விஸ்வரூபம் வெளியாகும்: கமல்

Post  ishwarya Sat Mar 23, 2013 1:01 pm



விஸ்வரூபம் திரைப்படம் வரும் ஜன.25ம் தேதி வெளியாகும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் படம் குறித்த சர்ச்சை நீண்டு கொண்டே வந்த நிலையில், டி.டி.எச்சில் வெளியாகும் என்றும் பின்னர் திரையரங்கு உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது திரையரங்கில் வெளியாகும் என்றும் ஒவ்வொரு நாளும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இன்று அவர் ஜன.25ம் தேதி விஸ்வரூபம் வெளியாகும் என்று தேதியை அறிவித்தார்.

விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிட தனது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த திரையரங்க உரிமையாளர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். மேலும், தமிழகத்தில் 500 திரையரங்குகளுக்குக் குறையாமல் விஸ்வரூபம் படத்தை வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் ஜனவரி 25ல் வெளியாகும்-கமல்
» ஜனவரி 25ம் தேதி 'விஸ்வரூபம்' வெளியாகும் - கமல்
» ‘விஸ்வரூபம்’ வெளியாகும் தியேட்டர்களில் இன்று 'கடல்', 'டேவிட்' படங்கள் ரிலீஸ்: கமலுக்கு மேலும் ஒரு சிக்கல்
» நாளை 800 திரையரங்குகளில் இந்தியில் வெளியாகும் விஸ்வரூபம்: கமல் மும்பை பயணம்.
» ஹாலிவுட்டில் வெளியாகும் விஸ்வரூபம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum