தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி!

Go down

மூவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி! Empty மூவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி!

Post  meenu Sat Mar 16, 2013 12:30 pm

நாவலபிட்டி – ஓவிடமஹகும்புர பகுதியில் 15 வயது சிறுமிமை கடத்திச் சென்று கடுமையாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்றுள்ளதுடன் நேற்றைய தினமே நாவலபிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை அடுத்து விசாரணை நடத்திய பொலிஸார் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (06) நாவலபிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் 11 வயது சிறுமிமை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 47 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் கைது செய்யப்பட்டு இன்று (06) அங்குனுகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏறாவூரில் 71 வயது முதியவரால் 11 வயது சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்!
» ஏறாவூரில் 71 வயது முதியவரால் 11 வயது சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்!
» 55 வயது கிழவனின் பாலியல் இச்சைக்கு நாலரை வயது சிறுமி!
» மூர்க்கதனமான பாலியல் பலாத்காரம்: 5 வயது சிறுமி பலி
» பாலியல் துஸ்பிரயோகம்: நெடுந்தீவில் 12 வயது சிறுமி கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum