தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

10ம் வகுப்பு மாணவியை திருமணம் முடித்து உல்லாசத்திற்கு பின் ஏமாற்றிய டாக்டர்!

Go down

10ம் வகுப்பு மாணவியை திருமணம் முடித்து உல்லாசத்திற்கு பின் ஏமாற்றிய டாக்டர்! Empty 10ம் வகுப்பு மாணவியை திருமணம் முடித்து உல்லாசத்திற்கு பின் ஏமாற்றிய டாக்டர்!

Post  meenu Wed Mar 13, 2013 5:50 pm

ஆந்திர மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவி ஒருவரை திருமணம் முடித்து உல்லாசத்திற்கு பின் ஆசிரமத்தில் சேர்த்து விட்டு 58 வயது டொக்டர் ஒருவர் தப்பியோடி விட்டார்.

ஆந்திர மாநிலம் மெகபூப் நகரைச் சேர்ந்த விஜய மோகன், விஜயா தம்பதியினரின் மகளான பிரியா 10ம் வகுப்பு படித்து வந்தார்.

விஜய மோகன் புற்றுநோயாளி என்பதால் ஹரிநாத்(வயது 58) என்ற டொக்டரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சைக்காக ஹரிநாத் விஜய மோகன் வீட்டிற்கும் வருவதுண்டு. இந்நிலையிலேயே பிரியாவிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை மயக்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த செப்ரெம்பர் 6ம் திகதி முதல் பிரியாவை காணவில்லை. இதனால் பொலிஸாரிடம் புகார் அளித்த பிரியாவின் பெற்றோர் அவரை தேட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் பிரியாவின் உறவினரான சீனிவாசனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், தமிழகத்தில் உள்ள உடுமலைப் பேட்டை ஆசிரமத்தில் பிரியா உள்ளார் என கூறிவிட்டு அழைப்பை ஹரிநாத் துண்டித்து விட்டார்.

அதிர்ச்சியடைந்த சீனிவாசன் மற்றும் பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்த போது பிரியா பைத்தியம் பிடித்தது போல் காணப்பட்டார்.

இது குறித்த விசாரணையில், திருமணம் செய்து கொண்ட பின்னர் பிரியாவை பெங்களூரு அழைத்துச் சென்றுள்ளார் டொக்டர் ஹரி.

அங்கு உல்லாசம் அனுபவித்து பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வரவே இந்த ஆசிரமத்தில் சேர்த்து விட்டு தலைமறைவாகியுள்ளார். தற்போது அந்த டொக்டரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 10ம் வகுப்பு மாணவியை கடத்த முயற்சி: நடிகை சனாகானுக்கு போலீஸ் வலை
» புதுமுகங்களின் ‘பொற்கொடி 10ம் வகுப்பு’
» 9ம் வகுப்பு மாணவியை கற்பழித்த எய்ட்ஸ் நோயாளி!
» ஊட்டியில் 9-ம் வகுப்பு மாணவியை முத்தமிட்டு சில்மிஷம்: பாதிரியார் கைது
» 6ம் வகுப்பு மாணவியை மது குடிக்க வைத்து கற்பழித்த இந்திய ரிசர்வ் படை வீரர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum