தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாத்தூரில் கடைகள் அடைப்பு : மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது

Go down

சாத்தூரில் கடைகள் அடைப்பு : மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது Empty சாத்தூரில் கடைகள் அடைப்பு : மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது

Post  meenu Tue Mar 12, 2013 12:47 pm



டெசோ அமைப்பினர் விடுத்திருந்த முழு அடைப்பு காரணமாக சாத்தூரில் இன்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல இயங்கின.

திமுகவினர் சாத்தூர் மூக்கூரந்தல் பகுதியில் பேரணியாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 80 பேரை சாத்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விபசாரத்தில் ஈடுபட்ட இலங்கை நடிகை கைது!
» சென்னையில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
» பொது இடத்தில் ஓரினச் சேர்கையில் ஈடுபட்ட அமெரிக்கர்கள் இருவர் கைது! (Pics)
» பூஜை செய்வதாக கூறி சுரண்டை பகுதியில் நகை மோசடியில் ஈடுபட்ட மேலும் 2 பேர் கைது: நகைகள் மீட்பு
» வடிவேலு போல குஷ்புவையும் திமுகவினர் சக்கையா புழிஞ்சு தூக்கிப்போட்ருவாங்க: ராதாரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum