தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: 150 பேர் கைது

Go down

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: 150 பேர் கைது Empty பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: 150 பேர் கைது

Post  meenu Tue Mar 12, 2013 12:25 pm

பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் ஜோசப் காலனி பகுதிக்குள் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் புகுந்து தாக்குதல் நடத்தியதோடு, வீடுகளுக்கு தீ வைத்தனர். இதில் பலர் காயம் அடைந்தனர். 150 வீடுகள் எரிந்து நாசமாயின.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவர், மதநிந்தனை செய்யும் வகையில் பேசியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதையொட்டி 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
» மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது
» திருக்கழுக்குன்றம் அருகே கோஷ்டி மோதல்: போலீஸ் ஜீப் மீது கல்வீச்சு-50 பேர் கைது
» ‘மங்காத்தா’ பட நடிகர் மகத் மீது தாக்குதல்: நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜை கைது செய்ய தீவிரம்
» ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum