தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்

Go down

ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்  Empty ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்

Post  ishwarya Thu Apr 04, 2013 1:08 pm

ஆப்கானிஸ்தானில் கோர்ட்டு வளாகத்தில் நேற்று காலையில் புகுந்த தலீபான் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலிலும் மற்றும் துப்பாக்கியாலும் சுட்டு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.இந்த தாக்குதலில் 34 பொதுமக்கள், 10 பாதுகாப்பு படையினர் உள்பட 44 பேரும், மேலும் தாக்குதலை நடத்திய தலீபான் தீவிரவாதிகள் 9 பேர் உள்பட மொத்தம் 53 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலில் 91 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் பொதுமக்களே ஆவார்கள்.இந்த தகவலை ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக துணை செய்தி தொடர்பாளர் நஜீப் டேனிஷ் நிருபர்களிடம் தெரிவித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
» நைஜீரியாவில் தீவிரவாதிகள் சுட்டதில் 25 பேர் பலி
» கிழக்கு கடற்கரை சாலையில் கார்கள் மோதல்: 4 பேர் சாவு
» தாலிபான் தாக்குதலில் ஒரு பிரிட்டிஷ் வீரர் பலி: 9 பேர் காயம்
» தாய்லாந்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: குழந்தை உள்பட 6 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum