தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் படத்தை தடுக்க வேண்டாம்: ரஜினிகாந்த் வேண்டுகோள்

Go down

விஸ்வரூபம் படத்தை தடுக்க வேண்டாம்: ரஜினிகாந்த் வேண்டுகோள் Empty விஸ்வரூபம் படத்தை தடுக்க வேண்டாம்: ரஜினிகாந்த் வேண்டுகோள்

Post  ishwarya Mon May 27, 2013 5:56 pm

கமல் தயாரித்து நடித்த விஸ்வரூபம் படத்தினை இஸ்லாமிய சகோதரர்கள் தடுக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஸ்வரூபம் படம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சில நாட்களாக ‘விஸ்வரூபம்’ திரைப்படப் பிரச்சினைகளை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன்.

எனது 40 ஆண்டுகால நண்பரான கமல் யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்து கொள்ளாதவர் என்பதை நன்கு அறிவேன்.

இத்திரைப்படம் தணிக்கையான பின்பு திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு திரையிட்டு காண்பித்ததிலிருந்தே இஸ்லாமிய சமூகத்தின் மீது கமல் கொண்டுள்ள மதிப்பையும், மரியாதையையும் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் பிரச்னையில் சமரசம் ஏற்பட வேண்டும்: ரஜினிகாந்த் வேண்டுகோள்
» விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்குமாறு ரஜினிகாந்த் கோரிக்கை
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» கொழும்பு செல்ல வேண்டாம் - ஹ‌ரிஹரனுக்கு மே 17 இயக்கம் வேண்டுகோள்
» ரசிகர்களுக்கு அஜீத் வேண்டுகோள்: பிறந்தநாளில் போஸ்டர், கட்-அவுட் வேண்டாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum