தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்று திருமண நாளைக் கொண்டாடும் சூப்பர்ஸ்டார்.

Go down

இன்று திருமண நாளைக் கொண்டாடும் சூப்பர்ஸ்டார். Empty இன்று திருமண நாளைக் கொண்டாடும் சூப்பர்ஸ்டார்.

Post  ishwarya Sat May 25, 2013 2:13 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது திருமண நாளை கொண்டாடுகின்றார். ரஜினிகாந்த் பெப்ரவரி 26, 1981ல் தயாரிப்பாளரும் பின்னணி பாடகியுமான லதா என்பவரை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு சௌந்தர்யா, ஐஸ்வர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். ஆண் குழந்தை கிடையாது. இதில் ஐஸ்வர்யா நடிகர் தனுசையும் சௌந்தர்யா அஸ்வின் என்பவரையும் திருமணம் செய்தனர்.

1975ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரஜினி, தற்போது கோச்சடையான் படம் வரை நடித்து முடித்துள்ளார். இறுதிக்கட்ட பணிகளிலிருக்கும் கோச்சடையான் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum